முதல் கட்டத் தேர்தலில் 64% வாக்குப் பதிவு - தலைமைத் தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் - முதல் கட்ட தேர்தலில் 64 சதவீதம் வாக்குப்பதிவு என தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல்

Night
Day